அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவு

காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39142
ஐக்கிய மக்கள் சக்தி – 8202
தேசிய மக்கள் சக்தி -2321
ஐக்கிய தேசியக் கட்சி -1242

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள்

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …