Sunday , July 22 2018
Breaking News
Home / Headlines News / வவுனியா புளியங்குளம் பகுதியில் கோர விபத்து!

வவுனியா புளியங்குளம் பகுதியில் கோர விபத்து!

வவுனியா புளியங்குளம் பகுதியில் A9 வீதியில் இன்று காலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டமையினாலேயே இந்த விபத்துக்கான காரணம் என அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …