Breaking News
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 453ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 443 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 70 பேர் வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3 பொதுமன்னிப்பு விமானங்கள்

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ்

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …