Breaking News
மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டார்

மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டார்

மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 947 பேராக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …