Wednesday , September 18 2019
Breaking News
Home / விளையாட்டு / நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர் மெத்தியூஸ் பங்கேற்கார்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர் மெத்தியூஸ் பங்கேற்கார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும்போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

ரஹானே

ரஹானே, கோஹ்லி அரைசதங்கள்: மே.இ.தீவுகளுக்கு இமாலய இலக்கிற்கு வாய்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Sharesஇந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் கடந்த 22 ஆம் தேதி முதல் …