Breaking News

சீமான் மீது தேசத் துரோக வழக்கு

சீமான் மீது தேசத் துரோக வழக்கு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தெதி கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும்வகையில் பேசியதாகவும், தேச ஒற்றுமையை குழப்பும் வகையில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பெண் கண்டுபிடித்த மூலிகை மருந்து..!முல்லைத்தீவு பெண் கண்டுபிடித்த மூலிகை மருந்து..!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835ஐ எட்டியதுகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835ஐ எட்டியது

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …