Breaking News
Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

குவைத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் முதல் நிலையில் இருந்து பணியாற்றி வருபவர்களுக்கு 50,000 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குவதாக குவைத் Al Jazeera Airways விமான நிறுவனம் அறிவித்துள்ளது…

குவைத்தில் உள்ள Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முதல் நிலையில் இருந்து பணியாற்றி வரும் 50,000 பேருக்கு இரு வழிப் பயண விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது..

குவைத் அமைச்சரவை மூலமாக பரிந்துரை செய்து தேர்ந்க்கப்படுவார்கள் மட்டுமே இதில் பயனடைய முடியும் என்றும், குவைத்தில் வணிக ரீதியிலான விமான சேவை தொடங்கிய உடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

2021ம் வரை இந்த இரு வழி விமான பயண சீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குவைத்தில் கொரோனா நிலவரங்கள்

About அருள்

Check Also

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ …