மரணஅறிவித்தல்

அப்பையா சிவபாதசோம சுந்தரலிங்கம்

அப்பையா சிவபாதசோம சுந்தரலிங்கம்

தோற்றம் : 1958-08-22                                             மறைவு : 2019-11-10

மரண அறிவித்தல்

அப்பையா சிவபாதசோம சுந்தரலிங்கம் (உரிமையாளர் இருபாலைச்சந்தி கடைத்தொகுதி) இருபாலைச்சந்தி கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிவபாத சோமசுந்தரலிங்கம் நேற்று (11.10.2019) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இருபாலைச் சந்தி,

கோப்பாய் தெற்கு.

தகவல்:-

மைத்துனர் சி. முருகேசு 077 903 9066

சகோதரி மு. ஜெகதீஸ்வரி 021 223 1291

மருமகன் மு. மிரோஷன் 076 291 1261

மரணஅறிவித்தல்

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close