Breaking News

அர்ஜெண்டினாவிலும் பரவியது கொரோனா வைரஸ் !

அர்ஜெண்டினாவிலும் பரவியது கொரோனா வைரஸ் !

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 70 நாடுகளுக்கும் பரவி உள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவில் இதுவரை 2,943 பேர் இறந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த தங்கள் நாட்டைச்சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜெண்டினா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அர்ஜெண்டினா அரசு தெரிவித்துள்ளது.

Today rasi palan 04.03.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 04 மார்ச் 2020 புதன்கிழமை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …