Breaking News
தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபடும் ஆர்மேனியா பிரதமரின் மனைவி

தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபடும் ஆர்மேனியா பிரதமரின் மனைவி

தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபடும் ஆர்மேனியா பிரதமரின் மனைவி

அசர்பைஜானுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யானின் (Nikol Pashinyan) மனைவி அன்னா ஹகோபியான் (Anna Hakobyan) ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

13 பெண்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றுடன் ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ள அன்னா, பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஆர்மீனியா ராணுவத்திற்கு உதவும் பொருட்டு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், தமது நாட்டை ஒருபோதும் எதிரிகளிடம் விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

2035 வரை சீனாவின் அதிபராக ஜின்பிங் நீடிப்பார் சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …