Home / இலங்கை செய்திகள் / இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை!

இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முகாமின் தங்கும் விடுதியின் கூரையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் ​சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!11Sharesஇன்றைய பஞ்சாங்கம் 16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை …