Breaking News
Home / Astrology / ஸ்ரீ விளம்பி வைகாசி 28 (11.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 28 (11.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: துவாதசி 10:04AM வரை பிறகு திரயோதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : பரணி 09:30PM பிறகு கார்த்திகை

🍬யோகம் : அதிகன்டம் & சுகர்மம்

🍭கரணம்: தைதூலை, கரசை & வணிசை

❌ராகு காலம்: 07:18AM – 08:54AM

❌எமகண்டம்: 10:31AM – 02:08PM

⚫குளிகை: 03:21PM –
04:58PM

✔அபிஜித்: 11:42AM –
12:34PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🍎சுபமுகூர்த்த நாள், பிரதோஷம்

🕉🕎 ஸ்ரீ சிவபெருமான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
தனவரவு உண்டாகும்
வரன் முடிவாகும்
பயணம் உண்டாகும்
சந்திக்கும் பெண் மூலம் ஆதாயம்

♉🐂ரிஷபம் Taurus:
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்தும் நாள்
மருத்துவ செலவுகள் உண்டாகும்
மறைமுகமாக எதிரி தொந்தரவுகள்
பயணத்தில் வெற்றி

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபகரமான நாள்
உல்லாச செலவுகள்
மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறும்
பூர்வீகத்தில் லாபம்
ஆடை ஆபரண சேர்க்கை
அரசியலில் லாபம்

♋🦀 கடகம் Cancer :
புதிய வண்டி வாகனம் வாங்க முற்படுவீர்கள்
லாபம் உண்டாகும்
புதிய வேலை கிட்டும்
புதிய பொருள்கள் சேர்க்கை உண்டாகும்
எதிர்பாராத யோகம் ஏற்படும்
நல்ல நாள்

♌🦁சிம்மம் Leo :
சுப தகவல் வரும்
தகவல் பரிமாற்றம் மூலம் ஆதாயம்
நேர்முக தேர்வில் கலந்து கொள்வீர்கள்
முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்
கவுரவம் உண்டாகும்
சந்தான பாக்கியம் ஏற்படும் நாள்

♍👩கன்னி Virgo :
எதிர்பாராத தனவரவு உண்டு
சுப தகவல் வரும்
எதிர்பாராத பயணம்
மலசிக்கல்
கொடுக்கல் வாங்கலில் கவனம்

♎⚖துலாம் Libra:
பயணம்
கணவன் மனைவி சண்டை சச்சரவு
மலசிக்கல்
மருத்துவ செலவுகள்

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்தும் நாள்
மருத்துவ செலவுகள் உண்டாகும்
மறைமுகமாக எதிரி தொந்தரவுகள்
பயணத்தில் வெற்றி

♐🏹 தனுசு Sagittarius:
லாபகரமான நாள்
கடன்/வட்டி/பாக்கிகள் வசூலாகும்
மனமகிழ்ச்சி உண்டாகும்
வெற்றிகள் கிட்டும்
சுகமான நாள்

♑🦌 மகரம் Capricorn :
எதிர்பாராத யோகம் ஏற்படும்
குலதெய்வ வழிபாடு
புதிய வேலை ஆர்டர் கிட்டும்
கவுரவம் கிட்டும்

♒🍯கும்பம் Aquarius :
சுப தகவல் வரும்
புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள்
பயணம்
முயற்சிகள் வெற்றி பெறும்
பாக்கியம் கிட்டும்

♓🐟 மீனம் Pisces :
தனவரவு எற்படும்
முயற்சிகள் வெற்றி பெறும்
தகவல் பரிமாற்றம் மூலம் லாபம் உண்டாகும்
வெற்றிகள் கிட்டும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

Check Also

ஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: துவாதசி 04:54AM பிறகு திரயோதசி 🌙பஷம் : வளர்பிறை 🌟நட்சத்திரம் : அனுசம் 🍬யோகம் : சாத்ய 🍭கரணம்: …

error: Content is protected !!