Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

வெப்பச் சலனம் காரணமாக நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளையும், நாளை மறுநாளும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களீல் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கடலோர மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், ராமநாதபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

Check Also

கணவன்

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Shares சென்னை வேளச்சேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது …