Breaking News
தலீபான் பயங்கரவாதிகள்

தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டு கொலை

தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டு கொலை

தலீபான் பயங்கரவாதிகள் சிலர் இந்த சோதனை சாவடிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த மோதலில், தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. இதனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் படை வீரர்கள் கைப்பற்றி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மைவாண்ட் தெற்கு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் பதிலடியாக தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி அனாஸ் மற்றும் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறிய 40 பேர் கைது..!

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …