Monday , September 24 2018
Home / அருள் (page 103)

அருள்

கக்கூஸ்லாம் கழுவுனேன்.. பாராட்டு இல்லையா? – வீடியோ பாருங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பஸ் நிகழ்ச்சி 2 வாரங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் மமதி நேற்று வெளியேற்றப்பட்டார். எனவே தற்போது 15 மட்டும் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், கன்ஃபஷன் அறைக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களே கேப்டன் என பிக்பாஸ் அறிவிக்க, அதில், செண்ட்ராயனும், வைஷ்ணவியும் முதலில் வருகின்றனர். எனவே, அவர்கள் …

Read More »

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

நேற்று சேலத்தில் பெய்த கனமழையில் சிறுவன் ஒருவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பெய்தது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், சேலத்தில் உள்ள பல …

Read More »

மானமுள்ள இந்துக்கள் திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும்: எச்.ராஜா

அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது திமுகவும் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், ஐயர் வைத்த பொட்டை அழித்தது குறித்து கருத்து கூறிய எச்.ராஜா, ‘பொது இடத்தில் பொட்டை அழித்து கோடிக்கணக்கான இந்துக்களை ஸ்டாலின் அவமதித்துள்ளதாகவும், பொட்டை வைக்கும் முன்னரே …

Read More »

தந்தையிடம் ஒரு கோடி ரூபாய் கப்பம் பெற காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய 15 வயதுப் பாடசாலை மாணவியும் காதலனும் கைது!!

காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ரூபாய் கப்பம் பெறுவதற்காக, தான் கடத்தப்பட்டுள்ளதாக நாடகமாடிய 15 வயதுப் பாடசாலை மாணவியும் அவரது காதலனும், நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த வியாழக்கிழமையன்று (28) மதியம், நீர்கொழும்பு – ஏத்துக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு மாணவியின் அலைபேசியினூடாக, மாணவியின் தாயாருக்கு அழைப்பை எடுத்துள்ள காதலன், மகள் …

Read More »

கமல்ஹாசனின் முகத்திரையை கிழித்த மகள் ஸ்ருதி! வைரல் வீடியோ

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சாதி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்மாறாக மகள் ஸ்ருதிஹாசன் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மகள்களின் பள்ளி சேர்க்கை சான்றிதழில் சாதி, மதம் குறித்து நிரப்ப மறுத்துவிட்டேன்.இதுதான் ஒரே வழி, அது அடுத்த தலைமுறைக்கு செல்லும். ஒவ்வொரு தனிப்பட்ட சதுரமும் முன்னேற்றத்தை தொடங்கும். கேரளாவும் இதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நான் தவிர்த்த நூல் …

Read More »

11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும். இதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட …

Read More »

கேரள மாணவியை தொழில் அதிபர் மகன் கற்பழித்த சம்பவம்

கேரள மாணவியை காதலித்து தொழில் அதிபர் மகன் கற்பழித்த சம்பவத்தில் கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. …

Read More »

பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கபட்ட போராட்டம் 500 நட்களாக மேற்கொள்ளபட்டாலும் தற்போதைய அரசாங்கத்தால் இதுவரை எந்த வித காத்திரமான முடிவுகளும் மேற்கொள்ள படாத நிலையில் 500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி, நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று (01.07.2018 )அன்று பிரித்தானியாவில் No 10 புலம்பெயர் …

Read More »

ஆற்றில் நீந்தி சென்ற புலியை மூங்கில் கம்புகளால் தாக்கிய மீனவர்கள்; வைரலான வீடியோ

ஆற்றில் நீந்தி சென்ற புலியை மூங்கில் கம்புகளால் மீனவர்கள் தாக்கிய வீடியோ வைரலாக பரவியுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தரவன ஆற்றில் புலி ஒன்று நீந்தி எதிர்புறம் உள்ள கென்டோ தீவு பகுதிக்கு செல்ல முற்பட்டு உள்ளது. ஆற்றில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் சிலர், தன் வழியே சென்ற புலியை மூங்கில் கம்புகள் மற்றும் பிற கம்புகளை கொண்டு தாக்கி உள்ளனர். இதுபற்றி சுந்தரவன புலிகள் காப்பகத்தின் கள …

Read More »

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு – 1/4 கோப்பை (3 மேசைக்கரண்டி) மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி வெல்லம் – 1 மேசைக்கரண்டி வறுத்து பொடிக்க: வரமிளகாய் – 30 தனியா – 2 தேக்கரண்டி சீரகம் – 2 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி. செய்முறை: …

Read More »