Friday , January 18 2019
Home / அருள் (page 103)

அருள்

இன்று இலங்கை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இன்று

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைப் போரில் இந்திய அரசு உதவியதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தன்னை கொலை செய்ய இந்திய உளவுத்துறை முயற்சித்ததாக தற்போதைய இலங்கை ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இலங்கை அரசு இதற்கு …

Read More »

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

ரயில்

ரயில்வேயின் இடத்துக்குள் மக்கள் கூடிநிற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறாததே ரயில் விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி …

Read More »

பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது

பக்தியை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதி …

Read More »

இன்றைய தினபலன் –20 அக்டோபர் 2018 – சனிக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 20-10-2018, ஐப்பசி 03, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 08.01 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 05.47 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 05.47 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, …

Read More »

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

சபரிமலை விவகாரத்தில்

சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் …

Read More »

வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி

வைரமுத்து

சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வைரமுத்து அவர்கள் மதுரை சென்றிருந்தபோது திடீரென அவருக்கு உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனையடுத்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. வைரமுத்துவுக்கு அளிக்கபட்டு வரும் சிகிச்சை …

Read More »

திமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: ஸ்டாலின்

திமுகவின்

திமுக தலைமை ஏற்க மக்கள் ஏக்கத்துடன் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் அங்கு இவ்வாறு பேசினார். ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரை விட அதிகமாக கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியாவில் எங்கும் இல்லாத …

Read More »

பஞ்சாப் – அமிர்தரஸில் விபத்து 50 பது பேர் பலி

பஞ்சாப்

தண்டவாளத்தில் அருகே நின்றிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் அமிர்தரஸஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஜோதா பதக் என்ற பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தண்டவாளத்தின் அருகே மக்கள் நின்றிருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டத இல்லை ஓட்ட்ருநரின் தவறா என்பது குறித்து இனி போலீஸார் மேற்கொள்கிற விசாரனையில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியதாக …

Read More »

இன்றைய காலத்தின் குரல் – 19.10.2018

பொருளாளர் ஆனார் பிரேமலதா.. ஒய்வு பெருகிறாரா விஜயகாந்த்? இது எதை காட்டுகிறது? தேமுதிகவில் கடந்த 14 ஆண்டுகள் உறுப்பினராக மட்டும் இருந்த பிரேமலதா விஜயகாந்த் இன்றைய தினம் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒய்வு பெருகிறாரா? இது எதை காட்டுகிறது? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்.. ShareTweetSharePin+10 Shares

Read More »

உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே

உனக்குத் தெரியும்

தமிழ் எங்கள் மூச்சென்றால்.. தமிழீழம் எங்கள் தாயென்றால் தாயின் கற்புக் காக்கவே..எம் தாய்மை துறந்தோம் நாம்……. தமிழை வளர்ப்பதற்கே-எம் தலைமுடி அறுத்தோம்.. தலைவனின் சிரிப்பிலே அம்மாவைக் கண்டோம்.. வலி மறந்து…இரவில் விழி திறந்து — நாம் புலி உடை தழுவியது..எம் மொழியது வாழ்வதற்கே….. எனக்கு நினைவிருக்கிறது… இதோ இந்தப் பனைமர அடியிலே பனங்காய் பொறுக்கி.. பசி போக்கியிருக்கிறோம்… நரிகளின் வாய்கள்- மீண்டுமொரு கிரிசாந்தியை நாசமாக்குவதை தடுக்கவே நாமன்று நெருப்பானோம்…. அதோ…அங்கே.. …

Read More »