Sunday , October 21 2018
Home / அருள் (page 120)

அருள்

சினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்

சினிமா டிக்கெட் வாங்கினால் 30% சலுகை என்ற ஆசை காட்டி ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ஒரு நூதன விளம்பரம் கொடுத்தார். அதன்படி கொடைக்கானலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 30% தள்ளுபடி என்று அறிவித்தார். இதனை நம்பி ஆன்லைனில் பலர் தங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை …

Read More »

டேனி “Hair Style” ரகசியம் இதுதான்.! அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.!

விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தனே ஆசை பட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் சுமார் மூஞ்சி குமராக நடித்து பலரையும் கவர்ந்தவர் நடிகர் டேனி. அந்த படத்தில் இவரது வசனம் பிரபலமடைந்த அளவிற்கு இவரது வித்யாசமான ஹேர் ஸ்டைலும் அதிகம் பேசப்பட்டது. சமீபத்தில் தனது ஹேர்ஸ்டைல் குறித்த ஒரு வரலாறையே கூறியுள்ளார் டேனி. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று வருகிறார். தற்போது பிக் பாஸ் …

Read More »

சென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். நேற்று (ஜூலை 20) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஒரு டாஸ்கில் ;சென்ட்ராயன் தான் இந்த வீட்டில் கொஞ்சம் வித்யாசமாக இருகிறார். அவர் நாமினேஷனில் வந்தும் விக்ஷன் ஆகாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை போன்றெல்லாம் நிஜ வாழ்க்கையில் யாரும் இருக்க கூடாது’ என்று கூறியிருந்தார். அதன் பின்னர் யாஷிகாவிடம், ஐஸ்வர்யா ‘நீ வேணுனா …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 21.07.2018

இன்றைய தினபலன் – 26

இன்றைய பஞ்சாங்கம் 21-07-2018, ஆடி 05, சனிக்கிழமை, நவமி திதி பகல் 01.44 வரை பின்பு வளர்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் காலை 09.07 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, …

Read More »

Jai Veera Hanuman 20-07-2018 Jaya Tv Serial Online

Jai Veera Hanuman

Jai Veera Hanuman 20-07-18,Jai Veera Hanuman 20-07-2018 Jaya Tv Serial Online,Jai Veera Hanuman 20-07-18 Tamil Serial online,Jai Veera Hanuman 20/07/2018 Today Episode Online,Jai Veera Hanuman 20-07-18 20th July 2018,Watch Jai Veera Hanuman 20-07-18 Jaya Tv Serial Online,20-07-18 Jai Veera Hanuman Watch Online,Jai Veera Hanuman Serial July 2018 Of 20,Jai Veera …

Read More »

சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு …

Read More »

மீண்டும் புலிகள்: சிங்கள ஊடகவியலாளருக்கும் அழைப்பு!

விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் பற்றிய கட்டுரையினை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த ஊடகவியலாளரை இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 24 ஆம் திகதி விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பில் சிங்கள பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். குறித்த கட்டுரை தொடர்பில் பயங்கரவாத …

Read More »

20 பேரால் 3 மணி நேரம் கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி!காதலன் கண்முன்னே நடந்த

இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .

Read More »

அம்மனுக்குரிய ஆடி மாத மகிமைகள்…!

ஆடி வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமிதேவி ஆண்டாள் நச்சியாராக அவதரித்தது ஆடி மாதத்தில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க வரமளித்தார். சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசேஷமானதாக இருக்கும். ஆடி மாதத்தில் சிவன் சத்திக்குள் ஐக்கியமாகி விடுவதாக ஐதீகம். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி அம்மன் …

Read More »

ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.! அக்கா,அக்கானு சொல்லிட்டு இப்படியா..?

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் எப்போதும் மௌனம் சாதித்து வருகிறார் ஷாரிக். ஆனால்,பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் செய்யும் சில்மிஷத்தில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. சமீபத்தில் ஷாரிக் சக போட்டியாளரான நடிகை ஜனனி ஐயரின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார். நேற்று (ஜூலை 19) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் பேசிக்கொண்டிருந்தனர். அதில் பொன்னம்பலம் ‘நீங்க என்ன குக்கிங் டீமா நீங்க என் சமையல் வேலையே செஞ்சிட்டு …

Read More »