Monday , December 17 2018
Home / அருள் (page 120)

அருள்

ஆட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது

கருவுற்றதும்

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலையால் பாஜகவிற்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அக்கட்சி படுதோல்வி அடைந்து ஒரே ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அக்கட்சி தமிழகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றதாக தெரியவில்லை. மாறாக அக்கட்சியின் மேல் அதிருப்திதான் மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் நோட்டாவையே தாண்டாமல் இருக்கும் நிலையில் பாஜகவை ஆட்சியில் அரங்கேற்றியே …

Read More »

ஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்?

ஐஸ்வர்யா

பிக்பாஸ் போடும் மாஸ்டர் பிளானை பார்த்தால் அனேகமாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக உடையும். இதைத்தான் பிக்பாஸ் விரும்பினார். ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர்களின் பத்து ஓட்டுக்கள் முழுசாக விழும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் ஜனனி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் பிரிந்து …

Read More »

வெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்

வெளியே வா பாத்துக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளில் ஐஸ்வர்யாவை கமல் கலாய்த்ததால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கூறி கொண்டிருந்தபோதும் ஐஸ்வர்யாவும் தனக்கு கை, கால், முகம் எல்லா இடத்திலும் அடிபட்டது என்று கூறினார். ஆனால் ஒரு இடத்திலும் அவருக்கு அடிபட்ட அறிகுறியே தெரியாததால் எல்லா அடியும் வெளியே தெரியாத உள் அடி போல, என்று கமல் கூறி கலாய்த்தார் அதேபோல் இந்த சீசனில் உள்ளவர்கள் வெளியே …

Read More »

இன்றைய தினபலன் –23 செப்டம்பர் 2018 – சனிக்கிழமை

இன்றைய தினபலன் –23

இன்றைய பஞ்சாங்கம் 23-09-2018, புரட்டாசி 07 , ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் இரவு 09.49 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். நடராஜர் அபிஷேகம் சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் …

Read More »

காலத்தின் குரல் 22.09.2018

காலத்தின் குரல்

காலத்தின் குரல் | சசிகலா ஆசியில் அதிமுக ஆட்சியா? அரசை கலைக்க சதி: முதல்வர் சசிகலா ஆசியில் அதிமுக ஆட்சியா? அரசு நீடிக்க யார் காரணம்? ஆட்சி கலைப்பு அதிகாரம் யாருக்கு? பங்கேற்பு: கோவை செல்வராஜ் – அ.தி.மு.க. கலைராஜன் அ.ம.மு.க. தி.நாராயணன் பா.ஜ.க. வன்னி அரசு – வி.சி.க. ப்ரியன் – பத்திரிகையாளர் ————- மு.குணசேகரன் நெறியாளர் ShareTweetSharePin+10 Shares

Read More »

இரண்டாவதாக வெளியேறிய போட்டியாளர்.!

இரண்டாவதாக வெளியேறிய

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த …

Read More »

மும்தாஜ் சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..?

மும்தாஜ் சந்தித்த

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வர நாமினேஷனில் இடம்பெற்றிருந்த மும்தாஜ், ஐஸ்வர்யா,ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மும்தாஜின் வெளியேற்றத்தை குறித்து பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மும்தாஜ் அடாவடி குணத்தால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். அதே போல பிக் பாஸ் …

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முதல் போட்டியாளர்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த …

Read More »

தனிப்படையா? எனக்கு தெரியாதுங்க… எச்.ராஜா!

தனிப்படையா?

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தன்னை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை குறித்து தெரியாது என கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல் துறை மற்றும் நீதித்துறையை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழ்த்தமாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் ஹெச்.ராஜா மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் …

Read More »

பொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது!

பொம்மையை

வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளை உடலுறவுக்கு வாடகைக்கு விடும் நிலையங்கள் அதிகரித்து வருகிறது. சிலிக்கானால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் ஒரிஜினல் பெண்கள் போன்று இருப்பதாலும் செக்ஸின்போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாலும் அதிக நபர்கள் இதனை வாடைகை எடுத்து செல்லும் வழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஒன்பது நாட்களுகு முன் ஒருவர் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த ஒன்பதே நாட்களில் …

Read More »