Breaking News

அருள்

கர்நாடக தேர்தல்: பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா…

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தல்: பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா… கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், தனது பதவியேற்பு நாளை எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா இதை பகிரங்கமாக அறிவித்தார். மேலும் இது குறித்து பிரச்சாரத்தின் …

Read More »

சுற்றுலா படகில் தீ விபத்து – 120 பேரின் நிலை என்ன?

சுற்றுலா படகில் தீ விபத்து

சுற்றுலா படகில் தீ விபத்து – 120 பேரின் நிலை என்ன? ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 120 பயணிகளுடன் சென்ற படகு தீவிபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் இன்று காலை 120 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த படகில் தெலங்கானா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பலர் பயணம் செய்தனர். இந்நிலையில் படகு ஆற்றின் மையப் பகுதிக்கு சென்றபோது, மின்கசிவின் …

Read More »

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு

புலி

புலி எதனால் பதுங்குகிறது? சீமானின் இமெயிலால் பரபரப்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஐந்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என்றும், அவருடன் எடுத்து கொண்டதாக கூறப்படும் புகைப்படம் போலி என்றும், பிரபாகரன் உயிருடன் இருப்பது சீமானுக்கு தெரியாது என்பதால் அவர் பல பொய்களை அடுக்கி கொண்டே செல்வதாகவும் …

Read More »

ரஜினியை ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம்: குருமூர்த்திக்கு ஜெயகுமார் அட்வைஸ்

ரஜினியை

ரஜினியை ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம்: குருமூர்த்திக்கு ஜெயகுமார் அட்வைஸ் ரஜினிகாந்த் அமைதியாக இருக்கின்றார். அவரை ஊதி ஊதி கெடுத்துவிட வேண்டாம் என்று ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்திக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ் செய்துள்ளார். அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களை சந்தித்தபோது தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயகுமார், …

Read More »

காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்: ஒப்புக்கொண்ட தமிழிசை

காவிரி விவகாரத்தில் பாஜக

காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை …

Read More »

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறாரா ஈபிஎஸ்? அரசு விழாவுக்கு அழைப்பு இல்லை

ஓபிஎஸ்

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறாரா ஈபிஎஸ்? அரசு விழாவுக்கு அழைப்பு இல்லை அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக இருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக மாறிவிட்டாலும், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு தரப்பினர்களும் இதனை மறுத்தனர். ஒன்றுபட்ட அதிமுக அதிக பலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில் கூட ஜெயலலிதா நினைவு மண்டப பூஜையில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவில்பட்டியில் …

Read More »

குழந்தை கடத்தல் – வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தல் – வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் ஆப்பில் தவறான தகவலை பதிவிட்ட வீரராகவன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 …

Read More »

உலக அமைதிக்காக… எதிர்பார்ப்புகளை தகர்த்த டிரம்ப் ட்விட்!

உலக அமைதிக்காக

உலக அமைதிக்காக… எதிர்பார்ப்புகளை தகர்த்த டிரம்ப் ட்விட்! சமீப காலமாக அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்த விஷயங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்புதான். தற்போது இந்த எதிர்ப்பார்ப்புகளை டிரம்ப்பின் ட்விட் தகர்த்தியுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்கா மற்று உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு பல பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால …

Read More »

குழந்தை கடத்தல் தந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் – போலீசார் எச்சரிக்கை

குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தல் தந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் – போலீசார் எச்சரிக்கை குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் வழங்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை …

Read More »

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண்

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது. இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்: டெல்லி …

Read More »