Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவி

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

கன மழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்

தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதையும் பாருங்க :

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

இடைக்கால

இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் …