Breaking News
தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்

தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்

தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்

ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்வதே தனது முன்னுரிமையான பணி”என்றார்.

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை

About அருள்

Check Also

Today rasi palan – 29.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 29, 2021)

Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 27, 2021)

Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 27, 2021)   இன்றைய …