Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / அரைகுறை ஆடையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்!
பிக்பாஸ்

அரைகுறை ஆடையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இருந்து நேற்று கவின் வெளியேறியதால் அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த வருத்தத்துடன் சமூகவலைத்தளங்கில் புலம்பி வந்தனர்.

மேலும் நண்பன் சாண்டி மற்றும் லொஸ்லியா இருவரும் கவின் வெளியேறியதை ஏற்கமுடியாமல் அழுதுகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சோகத்தை மறைப்பதற்காக தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ” முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா தாத்தா சீப் கெஸ்ட்டாக நுழைந்துள்ளார்”.

ப்ளூ கலர் மாடர்ன் உடையில் ஸ்டைலாக நடந்து வந்து சாண்டியை கட்டியணைத்து பிக்பாஸிற்கு லவ் யூ சொல்கிறார்.

பின்னர் பிக்பாஸ் அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கிறார்.

போட்டியாளர்களுடன் கலந்து பேசும் அவர் ” இந்நிகழ்ச்சிக்கு பிறகு 5 படம் எனக்கு இருக்கு என கூறி பெருமைகளை பேசி போட்டியாளர்களை உசுப்பேத்தி விடுகிறார்.

இதனை கண்ட ” என்னது 5 படமா… போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil

#Day96 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3

Posted by Vijay Television on Thursday, 26 September 2019

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …