Breaking News
Home / சினிமா / அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்கும் பிக்பாஸ்
அபிராமி

அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்கும் பிக்பாஸ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்ய தர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்ததை தொடர்ந்து தற்போது துருவ நட்சத்திரங்கள் படத்தில் விக்ரமுடன் அபிராமி நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் அபிராமியும் ஒருவர். இவர் நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமீதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி இந்தப் படம் அவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், நடிகர் அஜித்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்ய தர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை அபிராமி முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞானவேல்ராஜா புகாருக்கு கமல் விளக்கம்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …