Breaking News
டேனியல்

காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் டேனியல்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் டேனியில் தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மிக ஜாலியாக இருப்பவர் டேனியல்.

கலகலவென பேசும் அவரை சக போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு கொண்டு சென்றனர்.

இதனால் நேற்று டேனியல் வெளியேற்றப்பட்டார் .

வெளியே வந்தவுடன் டேனியல் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?

அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம்.

தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த திருமண ஜோடியை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …