Breaking News
எல்லார்கிட்டையும்

இவர் தான் பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் குறித்த தனது அனுமானத்தை நடிகையும், பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளருமான ஆர்த்தி கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இருக்கும் மகத், பாலாஜ், மும்தாஜ், சென்ரயான் ஆகியோர்களில் ஒருவர் வெளியேறவுள்ளார்.

இதனிடையே, பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஹாரத்தி, பிக் பாஸ் சீசன் 2 டைட்டிலை மும்தாஜ் அல்லது சென்ராயன் ஆகிய இருவரில் ஒருவர் வெல்வார்கள் என ஆர்த்தி கூறியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் ரித்விகா தான் வெல்வார் என கூறினார்.

அதற்கு பதிலளித்த ஆர்த்தி, ரித்விகா எனது நல்ல தோழி, ஆரம்பத்தில் இருந்தே மற்ற போட்டியாளர்களை கணிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

ஆனால், மும்தாஜ் முதல் நாளில் இருந்தே முழு ஆற்றலுடனும், வலிமையாகவும் விளையாடி வருகிறார். அவர் யாரையும் சார்ந்து இருக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …