Breaking News
சபரிமலை

பிக் பாஸில் காயத்ரி அணிந்துவந்த கவர்ச்சி ஆடை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான்.

சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

சமூக வலைத்தளத்தில் இவர் என்ன பதிவிட்டாலும் அதனை கலாய்பதற்கென்றே ஒரு குரூப் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு சீசன் 1 போட்டியாளர்கள் அனைவருமே சிறப்பு விருந்தினராக சென்றிருந்தனர், இதில் காயத்ரியும் சென்றிருந்தார்.

காயத்ரி சீசன் 2விற்கு சென்றுள்ளதை அறிந்த உடனே கண்டிப்பாக நமக்கு மீம் கிடைத்துவிடும் என்று ஆவலுடன் இருந்த நெட்டிசன்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காரணம், எங்கே வாயை கொடுத்து மாட்டிக்கொள்வோமோ என்று அனைவரிடமும் ஸ்வீட்டாக பேசிவிட்டு எஸ்கேப் ஆனார் காயத்ரி.

இவ்வளவு உஷாராக இருந்து காயத்ரி கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக நெட்டிசன்களிடன் வசமாக மாட்டிக்கொண்டார்.

காயத்ரி அணிந்திருந்தக ஆடையும், அவர் அமர்ந்திருந்த விதமும் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.

இதனால் இதுவரை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் அரைகுறை ஆடைகளை கிண்டல் செய்து வந்த அனைவரும் காயத்ரியின் பக்கம் திரும்பி அவரை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …