Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / காதலை ஒப்புக்கொண்டார் முகின்..!
முகின்

காதலை ஒப்புக்கொண்டார் முகின்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் கார்ட் வென்று பெரும் புகழும் சம்பாதித்துள்ள முகினுக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் முகினுக்கு தற்போது இன்னொரு இன்ப அதிர்ச்சி நடந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அபிராமி முகினை காதலிப்பதாக கூறிவந்தார். ஆனால், அவர் தான் வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி நீ எனக்கு ஒரு நல்ல தோழி அவ்வளவு தான் கூறியிருந்தார்.

முகின் கூறியிருந்த அந்த பெண் யார் என்பதை பற்றியும் முகின் உண்மையில் யாரை காதலிக்கிறார் என்பதை பற்றி தெரிந்துகொள்ளவும் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர்.

முகின்

இந்நிலையில் பிக்பாஸில் டைட்டில் வென்று பேட்டி கொடுத்து வரும் முகின் தற்போது தனது காதலை உறுதி செய்துள்ளார்.

அந்த பேட்டியில், உங்கள் காதலை நதியாவிடம் சொல்லி விட்டீர்களா அவருடைய பதில் என்ன ?

அவர் ஓகே சொல்லிவிட்டாரா ? என கேட்டதற்கு, சிரித்தபடியே ஆம், எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க.

இன்னும் சிறிது நாளில் அதனை நாம் ரசிகர்களுக்கு அறிவிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் என தனது காதலை உறுதி செய்துள்ளார் முகின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் உண்மையிலேயே புகழ் கிடைக்கின்றதா?


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …