Breaking News
பிக் பாஸ் இறுதி வாரத்தில்

பிக் பாஸ் இறுதி வாரத்தில் சிறிய மாற்றம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ‘அரண்மனை கிளி’ சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்த புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதி வாரத்துக்கு ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா என 4 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். இந்த வாரம் இவர்களுக்கு மிகவும் கடினமான டாஸ்க்குகள் வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …