Breaking News

Bigg Boss Tamil Season 2

எங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம்

எங்களுக்கு

எங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம் நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில் பிராச்சி மிஸ்ரா என்ற பெண்ணை …

Read More »

பிக்பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பிக்பாஸ் ரித்விகா போட்டோஸ்!

பிக்பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்! திமுக நாடகத்தை மக்கள் விரும்புகிறார்கள்! – சீமான்!

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே அபிராமியின் காதல், சேரன் – பாத்திமாவின் மோதல் ஆகியவற்றுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது இந்த நிலையில் இன்றைய புரமோவில் இன்று ஒரு புதியபோட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அவர் நடிகை மீராமிதுன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘தானா சேர்ந்த …

Read More »

பிக்பாஸ் வீட்டில் இன்று வரப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரவிருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று கூறுகிறது. இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளிவந்த இரண்டு ப்ரோமோக்களில் சண்டையும் அழுகையுமாக வெளிவந்த நிலையில், இந்த மூன்றாவது ப்ரோமோ வீடியோவால் போட்டியாளர்கள் மிகவும் சந்தோஷமாக காணப்படுகிறார்கள். இதனை கண்ட சாண்டி, இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இந்த வீடு எப்போது யுத்தக்களத்தை …

Read More »

கவினுக்கு கழிவறை டாஸ்க் கொடுத்த தர்ஷன் !

தர்ஷன்

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் தலைவியாக வனிதா விஜயகுமார் தேர்தெடுக்கப்பட்டார். நேற்று வெளியான ப்ரோமோவில் சேரனுக்கும் பாத்திமாவுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. அதனையடுத்து பிக்பாஸ் அவுஸ்ட்மேட் அனைவருக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கவினுக்கு டாஸ்க் கொடுத்த தர்ஷன் ‘பாத் ரூமில் யாரோ சென்று வந்து விட்டார்கள் ரூமில் …

Read More »

வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே

வரிஞ்சு

“பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி” ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே என நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களையும் நேற்று கமல் ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், …

Read More »

தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு

தமிழ்நாட்டு

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், பவர் ஸ்டார், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பிக்பாஸ் மூன்றாவது சீசனில், 15 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் அறிமுகநிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டினுள் முதன்முதலாக புகுந்த கமல்ஹாசன் அங்குள்ள வசதிகளை …

Read More »

பிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான்!

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் …

Read More »

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்!!

பிக்பாஸ்

இந்தி பிக்பாசில் டைட்டில் வின்னரான தீபிகா மீது ஆசிட் வீசப்போவதாக நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் தீபிகா காகர். இவருக்கும் ரவுனக் மேத்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலால் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் பங்குபெற்ற தீபிகா, டைட்டிலை தட்டிச்சென்றார். இது பலரை …

Read More »

காதல் நகருக்கு ஜாலி விசிட் அடித்த ‘பிக் பாஸ்’ ரித்விகா

காதல்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா காதல் நகரமான ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். My dream destination 💕💕💕paris Effiel tower 🗼 pic.twitter.com/lh4VsFg1Zw …

Read More »