Wednesday , November 14 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / ஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி
ஓவியா

ஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி

பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான்.

ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஆரவ்வைக் காதலித்ததாகச் சொன்ன ஓவியாவுக்கே.

பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி.

முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே எனக் கேட்காதீர்கள்.

மேடம் இப்போது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார். ‘படங்களில் நடிப்பதைவிட இதுல ரிலாக்சா ஃபீல் பண்ண முடியுது’ என்கிறாராம்

மேலும் அம்மணனிக்கு இன்னும் மார்க்கெட் குறையாமல் இருக்க, தற்போது சிம்புவுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 14-11-2018, ஐப்பசி 28, புதன்கிழமை, நாள்முழுவதும் வளர்பிறை சப்தமி திதி. நாள்முழுவதும் திருவோணம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com