Sunday , October 21 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!
யாஷிகாவின்

யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாஷிகாவின் உடல் வலிமை குறித்து விஜயலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டில் உள்ள 6 போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உடல் மறும் மன வலிமையை சோதிக்கும் விதமாக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் ஜனனி வெற்றி பெற்று இறுதி வாரத்துக்கு முன்னேறியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் கொடுக்கப்பட்ட பஸ்ஸர் டாஸ்க்கில் யாஷிகாவும், விஜயலக்ஷ்மியுன் நன்றாக விளையாடினர்.

இந்நிலையில், இது குறித்து விஜயலக்ஷ்மியின் கணவரும், இயக்குநருமான ஃபெரோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், யாஷிகா உடல் அளாவில் மிகுந்த வலிமையான பெண்ணாக இருக்கிறார். அதனை நிரூபிக்கும் விதமாக அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

Check Also

மின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்

தெருவிளக்குகளில் மின்சாரத்தை சேமிக்க செயற்கை நிலவை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். சிச்சுவான் ((Sichuan)) மாகாணத்தில் உள்ள செங்டு …