Friday , November 16 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சி போஸ்! நடிகை யாஷிகா

அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சி போஸ்! நடிகை யாஷிகா

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் காதல் வலையில் விழுந்து இருந்தார்.

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் யாஷிகா கடைதிறப்பு விழா,பார்ட்டி, பிரிண்ட்ஸ்சுடன் அவுட்டிங் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டும் செய்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாஷிகா.

Check Also

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற …