Wednesday , July 17 2019
Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3

Bigg Boss Tamil Season 3

தர்ஷனின் காதலி சிம்புவுடன் செல்ஃபி – சூப்பர் வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராகவும் வலம் வருபவர் தர்ஷன். யாருடைய வெறுப்புக்கும் ஆளாகாமல், அநியாயத்தை தட்டிக்கேட்கும் நபராக எல்லோருடைய மனதையும் ஈர்த்துவிட்டார். தர்ஷனுக்கு அழகான காதலி இருப்பதாக பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார். சமீபத்தில் கூட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. நடிகையும் மாடல் அழகியான சனம் ஷெட்டி தற்போது சிம்புவை சந்தித்து செல்ஃபி எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர், நான் யாரை …

Read More »

மதுமிதா காப்பாற்றப்பட்டதும் சாண்டி செய்த காமெடி

மோகன் தான் அடுத்த எலிமினேஷன்" - உளறிய சாண்டி!

பிக் பாஸ் வீட்டில் வெளியேறும் பட்டியலில் இருந்த வனிதா, மதுமிதா சரவணன் மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் 5 பேர்கள் இருந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார். இதனை அடுத்து மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோ ஒன்றில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த …

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபர் இவர் தான்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபர் இவர் தான்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டாம் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா என …

Read More »

மீரா காதலுக்கு உதவி செய்யுங்கள்: கவினிடம் வேண்டுகோள் விடுத்த கமல்

மீரா காதலுக்கு உதவி செய்யுங்கள்

பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு பிரச்சனை எழுந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று கமல் முன்னிலையில் எழுந்துள்ள பிரச்சனை மீராவை தர்ஷன் புரபோஸ் செய்தாரா? என்பதுதான். இதுகுறித்து தன்னிடம் ஷெரின் கேட்டதாகவும் அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்றும் தர்ஷன் கூறினார். அப்போது இடைமறித்த மீராமிதுன், நாம் ஏதாவது ஒண்ணு சொன்னால், அது திரிச்சி திரிச்சி எங்கேயோ போய் எப்படியோ முடிகிறது. நான் யார்கிட்டப்பா தர்ஷனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன் …

Read More »

வனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்!

வனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு , தர்ஷனுக்கு சண்டை முட்டியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்ஷியுடன் தேவையில்லாமல் சண்டை இழுக்கும் வனிதாவை தர்ஷன் தட்டி கேட்கிறார். இதனால் கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி சண்டையிடுகிறார். ” தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட ஆர்கியூ பண்ணல என கத்துகிறார். தற்போது இரண்டாவது …

Read More »

வனிதாவை காப்பாற்ற இன்னும் எத்தனை பேரைத்தான் கொலை செய்வீங்க பிக்பாஸ்?

வனிதாவை காப்பாற்ற இன்னும் எத்தனை பேரைத்தான் கொலை செய்வீங்க பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை வெளியேற்ற இந்த வாரம் வாக்குகளை ஒருபக்கம் மக்கள் குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மொக்க டாஸ்க் ஒன்றை கொடுத்து வனிதாவை காப்பாற்ற பெரும் முயற்சி செய்து வருகிறார் பிக்பாஸ் வனிதாவுக்கு கொலைகாரி என்ற பட்டம் கொடுத்த பிக்பாஸ், சக போட்டியாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கின்றார். சாக்சியின் மேக்கப்பை கலைப்பது, மோகன் வைத்யாவை டான்ஸ் ஆட வைப்பது, ஷெரினுக்கு முத்தம் கொடுப்பது, …

Read More »

ஓவியாவின் அட்வைஸ் யாருக்கு தெரியுமா?

ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களும் தாங்களும் ஓவியா போல் புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஓவியாவை இமிடேட் செய்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போல் நடிக்க முயன்று ஐஸ்வர்யா தத்தா தோல்வி அடைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாக்சி, ஷெரின், அபிராமி, மீராமிதுன் ஆகியோர் சிலசமயம் தங்களுடைய இயல்பு நிலையை மறந்து ஓவியாவை இமிடேட் செய்வது போல் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஓவியாவை …

Read More »

மோகன் தான் அடுத்த எலிமினேஷன்” – உளறிய சாண்டி!

மோகன் தான் அடுத்த எலிமினேஷன்" - உளறிய சாண்டி!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வனிதா தான் வெளியேறவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆனால் வனிதா வெளியேறிவிட்டால் கன்டென்ட் இல்லாமல் நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை இழந்துவிடும் என்பதால் வனிதா தக்கவைக்க படுவார். எனவே இதில் சரவணன் அல்லது மோகன் வைத்யா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. காரணம் சரவணன் தனது மகனை பிரிந்திருக்க முடியவில்லை என்னை …

Read More »

காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி

காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி

பிக்பாஸ் சீசன் 3-ன் ப்ரொமோ வீடியோவை சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் சாக்‌ஷியும் கவினும் தனிமையில் உடகார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் கடலை போடும் கவின் இதுவரையில் யாரைத்தான் காதலிக்கிறார் என்று தெரியாத நிலையில், தற்போது சாக்‌ஷியிடம் காதல் வலையை விரித்துள்ளார். சாக்‌ஷி கவினின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் நீ உன்னோட மனதை தொட்டுபாரு பதில் கிடைக்கும் என்று வம்புக்கு இழுப்பதோடு, சரி …

Read More »

லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் மீரா

லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் மீரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களமிறங்கிய மீராமிதுன், ஒருவர் பின் ஒருவரிடம் வம்புக்கு இழுத்து அவர்களுடைய இமேஜை உடைக்க வேண்டும் என்ற சதியுடன் வந்திருப்பதாக தெரிகிறது. வனிதா, அபிராமி, சாக்சி, மதுமிதா, முகின், என ஒவ்வொருவரிடம் வம்புக்கு இழுத்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மீரா, தற்போது எந்த வம்புதும்புக்கும் செல்லாமல் அமைதியாக தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும், அதே நேரத்தில் மனதில் …

Read More »