Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!
கவின், தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 87
    Shares

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதியடைந்துள்ளனர்.

இந்த வார இறுதியில் யார் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது தெரியவரும். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் முன்னதாக எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ச்சி குழு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புகின்றனர்.

இந்நிலையில் இன்று 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இன்று தர்ஷன் மற்றும் கவின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கின்றனர்.

அவர்களை பார்த்த சாண்டி மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர்களை தூக்கி கொண்டாடுகிறார். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Bigg Boss Tamil

#Day103 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3

Posted by Vijay Television on Thursday, 3 October 2019

சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 87
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!87Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …