Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!
கவின்

மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

கமல்ஹாசன் முன் லாஸ்லியாவிடம் மகிழ்ச்சியாக வெளியே வா காத்திருக்கிறேன் என்று கவின் கூறும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் அளிக்கிறார்.

அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், வார இறுதி என்பதால் இன்று கமலுடன் போட்டியாளர்கள் சந்திக்கும் நாள் இன்று. கவின் ஏன் இப்படி செஞ்சிட்டாரு? என்று நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் கவின் தான் பதில் சொல்லுவார் இன்று இரவு என்று கமல் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவில் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து ஹவுஸ் மேட்ஸிடம் பேசிய கவின் லாஸ்லியாவை பார்த்து நான் வெளியே சந்தேஷமாக தான் இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியுடன் வெளியா வா காத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு லாஸ்லியா புன்சிரிப்பை வெளிப்படுத்தினார்.

தையெல்லலாம் கவனித்து கொண்டிருந்த கமலை பார்த்த உடன் கவின் பயப்படுகிறார். அதற்கு அவரை அருகில் அழைத்த கமல் நான் என்ன அப்பாவா? இப்புடி பயப்பட என நகைச்சுவையாக கூற பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


இன்றைய ராசிப்பலன் 29 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …