Breaking News
யாஷிகா

பார்ட்டிக்கு உள்ளாடை முழுவதும் தெரியும் வகையில் மேலாடை அணிந்து சென்றுள்ள யாஷிகா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இளசுகள் மனதை சுண்டி இழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த்.

அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார்.

மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்கு ரசிகர்களை ஈர்த்தார்.

அந்த படத்தின் இரட்டை அர்த்த வசனங்களை பேசி இளசுகளை ஈர்த்த யாஷிகா, பின்னர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம்ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதே போல இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது இவரது சமூக வலைதள பக்கங்கள் தான் என்றும் கூறலாம்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அதிலும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் மிகவும் ஹாட்டாக தான் இருக்கும். இதனாலேயே இவரை சமூக வலைதளத்தில் லட்ச கணக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் போன்று கெட்டப் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதே போல எப்போதும் பார்ட்டி பப் என்று சுற்றும் இவர் சமீபத்தில் உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸாக பதிவிட்டுள்ளார்.
யாஷிகா

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

Check Also

இலங்கை தமிழ்

இலங்கை தமிழ் இளவரசியே… வருங்கால கதாநாயகியே

இலங்கை தமிழ் இளவரசியே… வருங்கால கதாநாயகியே இலங்கை தமிழ் பெண்ணனாக லாஸ்லியா அங்குள்ள சக்தி என்ற நியூஸ் சேனலில் செய்தி …