Breaking News
மகிழ்ச்சியோடு வெளியேறிய டேனியல்

மகிழ்ச்சியோடு வெளியேறிய டேனியல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் எலிமினேசனில் ஜனனியும், டேனியலும் இருந்தனர்.

இருவரும் தனித்தனியாக ஒரு அறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த இரு அறைகளின் சாவிகளும் கதவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்தது. அதை ஒவ்வொருவராக திறந்து பார்த்தனர்.

திறக்க முடியவில்லை இறுதியில் சென்றாயன் டேனியின் அறையை திறந்து விட்டார்.

அதன் பின்னர் கமலும் தன் கையிலிருந்த அட்டையில் டேனியல் பெயர் இருப்பதை காட்டினார்.

இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியுடன் டேனியல் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

அப்போது பிக்பாஸ் இல்லத்தில் இருந்த சக போட்டியாளர்கள் டேனியலை கட்டி ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தனர்.

About அருள்

Check Also

தமிழ்நாட்டு

தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை …