Breaking News
2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விடும்

2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விடும்

2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விடும்

ஐ.நா. சபை மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு நடந்து முடிந்துள்ளது.இந்த ஆய்வு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனாவின் கடுமையான நீண்டகால விளைவுகள், கூடுதலாக 20 கோடியே 70 லட்சம்பேரை கொடிய வறுமையில் தள்ளிவிடும். இதன் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக் கும் அதிகமாக இருக்கும்.

* கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

* வறுமைக்கு கொரோனா ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் தலைவர்கள் எடுக்கிற முடிவுகள், உலகை மிகவும் மாறுப்பட்ட திசைகளில் கொண்டு செல்லக்கூடும்.

* நிலையான வளர்ச்சி இலக்குகள், 14 கோடியே 60 லட்சம் பேரை தீவிர வறுமையில் இருந்து வெளியேற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி – டிரம்ப் அறிவிப்பு

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …