Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூடுகிறது.

இதில், உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும், அரசு செயல்படுத்ததி வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

Check Also

நித்யானந்தா

ஆண் பக்தருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த நித்யானந்தா.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!6Shares ஈக்வடார் நாடு அருகே தனித்தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கி அதற்கு கைலாசநாடு என்று பெயர் வைத்திருப்பதாக …