Wednesday , September 18 2019
Breaking News
Home / முக்கிய செய்திகள் / கனடாவில் புதிய சட்டங்கள் நடைமுறை
கனடாவில்

கனடாவில் புதிய சட்டங்கள் நடைமுறை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கனடாவில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும்போது கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

01- இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

02- அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்ற்மாகும்.

03- வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

04- வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால் ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 19 புரட்டாசி 2019 வியாழக்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இன்றைய பஞ்சாங்கம் 19-09-2019, புரட்டாசி 02, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 07.26 வரை பின்பு தேய்பிறை …