உலக செய்திகள்முக்கிய செய்திகள்

பொங்கல் வாழ்த்துகள் ’கூறிய கனடா பிரதமர் !

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தை மாதம் முதல்நாளை முன்னிட்டு நேற்று பொங்கல் திருநாள் ஆரம்பமானது. இன்று மாட்டுப் பொங்கள் தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் ; நாளை காணும் பொங்கல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகையொட்டி கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டூரூடோ என்பவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் . இந்த பாரம்பரிய பண்டியை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிப்பலன் 16 சனவரி 2020 வியாழக்கிழமை – Today rasi palan 16.01.2020 Thursday

Tags
Show More

Related Articles

Back to top button
Close