Home / இலங்கை செய்திகள் / மன்னாரில் சிக்கியது பெருந்தொகை கஞ்சா!

மன்னாரில் சிக்கியது பெருந்தொகை கஞ்சா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மன்னார் – வங்காலைக் கடற்பரப்பில் 184.2 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்தச் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என கடற்படை அறிவித்துள்ளது.

சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 16 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!11Sharesஇன்றைய பஞ்சாங்கம் 16-07-2019, ஆனி 31, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 03.08 வரை பின்பு தேய்பிறை …