Monday , October 22 2018
Home / Astrology / Guru Peyarchi

Guru Peyarchi

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்

குரு பெயர்ச்சி பலன் 2018 -

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை 8-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல இடையூறுகளை நீங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 4-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் – 2018 – 2019 – கும்பம்

குரு பெயர்ச்சி பலன்

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கடமையே கன்னியமாய் செயலாற்றும் பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்கள, உங்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை ஏற்படுத்திய குரு பகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சற்று …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 மகரம்

குரு பெயர்ச்சி பலன்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் இதுநாள் வரை 10-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன் 2018

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – தனுசு

குரு பெயர்ச்சி பலன் 2018

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் நல்ல அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், பலரை வழிநடத்தும் திறனும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கி வந்தார். வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்

குரு பெயர்ச்சி பலன் 2018

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கன்னி

குரு பெயர்ச்சி பலன் 2018

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் மென்மையான குணமும், அனைவரிடமும் இதமாக பழகும் ஆற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இதுவரை தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து பல நற்பலன்களை வழங்கிய ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களும் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 சிம்மம்

குரு பெயர்ச்சி பலன் 2018

சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் உங்களுக்கு ஏற்ற தாழ்வுடைய பலன்களையே உண்டாக்கும். …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கடகம்

குரு பெயர்ச்சி பலன் 2018

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் அழகான உடலமைப்பும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சு திறனும் கொண்ட கடகராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04.10.2018 முதல்(திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும் புத்திர வழியில் மகிழ்ச்சியும் உண்டாகும். …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மிதுனம்

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் நல்ல அறிவாற்றலும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஆண்டுக்கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாவதோடு, கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் …

Read More »