Monday , July 23 2018
Breaking News
Home / Astrology (page 4)

Astrology

Astrology

அனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்….!

விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். “ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா” என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும். அனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, …

Read More »

கடன் பிரச்சனையை போக்கும் ஸ்ரீ பைரவர் வழிபாடு…!

பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இவ்வாறு செய்தால் போதும். அடுத்தடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ …

Read More »

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்

(இதை ஓதுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர்) தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க வாய்ந்த சென்னி அளவுபடா அதிகசவுந் தரதேக மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க விளரறநெற் றியை என்றும்விளங்கிய காசிபர் காக்க புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க தடவிழிகள் பாலசந் திரனார் காக்க. உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க …

Read More »

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (27-06-2018)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இன்றைய பஞ்சாங்கம் 27-06-2018, ஆனி 13, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 08.13 வரை பின்பு பௌர்ணமி. கேட்டை நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை …

Read More »