Thursday , December 13 2018
Home / Astrology (page 8)

Astrology

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –11 அக்டோபர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய தினபலன் –11

இன்றைய பஞ்சாங்கம் 11-10-2018, புரட்டாசி 25, வியாழக்கிழமை, துதியை திதி காலை 06.07 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.28 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சுவாதி நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பகல் 10.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. திருக்கணித குரு பெயர்ச்சி இரவு 7.20 மணிக்கு. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய …

Read More »

இன்றைய தினபலன் –10 அக்டோபர் 2018 – புதன்கிழமை

இன்றைய தினபலன் –10

இன்றைய பஞ்சாங்கம் 10-10-2018, புரட்டாசி 24, புதன்கிழமை, பிரதமை திதி காலை 07.25 வரை பின்பு வளர்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 11.01 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். நவராத்திரி ஆரம்பம். லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – …

Read More »

நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் முத‌ல் நாள் பூஜை முறைகள்…!

நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் முத‌ல் நாளான இ‌ன்று நவ ச‌க்‌திக‌ளி‌ல் ஒருவரான மகே‌ஸ்வரியை பூ‌ஜி‌த்து வண‌ங்க வே‌ண்டு‌ம். புர‌ட்டா‌சி ‌பிற‌‌ந்தா‌ல் புது வா‌ழ்வு ‌அமையு‌ம் எ‌ன்பது புதுமொ‌ழி. க‌ன்‌னி ரா‌சி‌யி‌ல் சூ‌ரிய‌ன் ச‌ஞ்ச‌ரி‌க்கு‌‌ம்போது இ‌ல்ல‌த்‌தி‌ல் அ‌ம்‌பிகை வ‌ழிபா‌ட்டை நட‌த்‌தினா‌ல் இ‌ல்ல‌த்‌தி‌ல் ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்பது நமது மூதாதைய‌ரி‌ன் ந‌ம்‌பி‌க்கை. அத‌ன்படி நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உக‌ந்த நாளாக கருத‌ப்படு‌கிறது. இ‌ன்று மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ள் கல்ப காலத்தின் இறுதியில் …

Read More »

இன்றைய தினபலன் –09 அக்டோபர் 2018 – செவ்வாய்க்கிழமை

இன்றைய தினபலன் –10

இன்றைய பஞ்சாங்கம் 09-10-2018, புரட்டாசி 23, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி காலை 09.17 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 12.04 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, …

Read More »

இன்றைய தினபலன் –08 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய தினபலன் –08

இன்றைய பஞ்சாங்கம் 08-10-2018, புரட்டாசி 22, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.32 வரை பின்பு அமாவாசை. உத்திரம் நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மஹாளய அமாவாசை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 …

Read More »

இன்றைய தினபலன் –07 அக்டோபர் 2018 – ஞாயிற்றுக்கிழமை

இன்றைய தினபலன் –07

இன்றைய பஞ்சாங்கம் 07-10-2018, புரட்டாசி 21 , ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பகல் 02.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூரம் நட்சத்திரம் பகல் 03.18 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 03.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் …

Read More »

புரட்டாசி 3வது சனிக்கிழமை : பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பார்த்த சாரதி கோயில்,தி. நகர் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்,கோயம்பேடு வைகுண்ட வாச பெருமாள் கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் …

Read More »

இன்றைய தினபலன் –06 அக்டோபர் 2018 – சனிக்கிழமை

இன்றைய தினபலன் –06

இன்றைய பஞ்சாங்கம் 06-10-2018, புரட்டாசி 20, சனிக்கிழமை, துவாதசி திதி மாலை 04.40 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மகம் நட்சத்திரம் மாலை 05.10 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் மாலை 05.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சனி பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, …

Read More »

குரு பார்க்க கோடி நன்மை எனக் கூற காரணம் என்ன…?

குரு பார்க்க

ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள …

Read More »

இன்றைய தினபலன் –05 அக்டோபர் 2018 – வெள்ளிக்கிழமை

இன்றைய தினபலன் –05

இன்றைய பஞ்சாங்கம் 05-10-2018, புரட்டாசி 19, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 07.02 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்—–நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, …

Read More »