Sunday , December 16 2018
Home / Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

தற்போது ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்த மஹத்..!

நடிகர் நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தமிழில் ‘பாயும் புலி’, ‘அச்சாரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இறுதி போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் …

Read More »

விமான பணிப்பெண்ணாக மாறிய பிக்பாஸ் நித்யா!

வாலி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் காமெடியனாக நடித்தவர் தாடி பாலாஜி. அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக அவர் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மாறியது. ஒரு சில வாரங்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதும், மனதில் பட்டதை …

Read More »

களத்தில் இறங்கி கைக்கொடுக்கும் மும்தாஜ் ஆர்மிகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் மும்தாஜ் ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா …

Read More »

களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதில் நடிகர்கள் அஜித் 15லட்சம் , விக்ரம் 25லட்சம், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விஜய் சேதுபதி 25லட்சம் ஆகியோர் கஜா புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட …

Read More »

கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா…

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் …

Read More »

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். …

Read More »

அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சி போஸ்! நடிகை யாஷிகா

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் …

Read More »

மீண்டும் ஆரம்பமான மகத்தின் லீலை

உள்ள வெளிய லவ் மஜா பண்ணும் மகத்!

பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர். பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதலில் விழுந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து காரணமின்றி வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு காதலாக மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. காதலிய கழட்டிவிட்டுட்டு என்னோட இருக்க சொல்லி நான் மகத்கிட்ட சொன்னது இல்ல. நான் …

Read More »

‘பிக்பாஸ்’ காயத்ரி ரகுராம் கர்ப்பமா? அதிர்ச்சி புகைப்படம்

காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் அவரது பெயரை கேள்விப்பட்டவுடன் பிக்பாஸ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஓவியாவை அவர் செய்த டார்ச்சரை இன்னும் யாரும் மறக்கவில்லை இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் ஒரு காரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவர் கர்ப்பிணியாக …

Read More »

யாஷிகாவிடம் ரேட்டு கேட்ட போலீஸ்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் 2’வில் கலந்து கொண்டு போதிய வரவேற்பையும் பெற்றார். சமீபத்தில் ‘மீடூ’ விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வரும் நிலையில், யாஷிகாவும் ‘மீடூ’ புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அவர் ஒரு பெரிய இயக்குநர். பிரபல இயக்குநர். பிரபல ஹீரோவுக்கு …

Read More »