Sunday , October 21 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 10)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

நீங்க நல்லவரா கெட்டவரா! வெளியே வரப் போவது இவரா… கமல் சூசகம்

நீங்க நல்லவரா

பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஐஸ்வர்யா வெளியேறப் போவதில்லை என்பதை நேற்று கமல் உறுதி படுத்தி விட்டார். இந்நிலையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் விஜயலட்சுமியிடம் ,மும்தாஜ் விஜி ஜனனி சென்ராயன் உள்ளிட்ட இவர்களில் யார் வெளியே போனால் நியாயமாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு விஜயலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக …

Read More »

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல : கதறி அழுத ஐஸ்வர்யா

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரு என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா, மக்களால் காப்பாற்றப்பட்டார். எனினும் அவர் பிக் பாஸ் ஹவுஸில் இருக்க பிடிக்கல என பாத்ரூமில் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகவுள்ளது. சென்ராயனை தலையில் கலரடிக்க வைக்க, பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யாவுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பேன் என தெரிவித்தார். ஆனால் மக்கள் ஐஸ்வர்யாவை எவிக்டாகவிடாமல் காப்பாறினார்கள். ஆனால் ஐஸ்வர்யாவால் கமல் பேசியதை தாங்க முடியவில்லை. …

Read More »

ஓட்டுப் போட்டு சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால்

ஓட்டுப் போட்டு

பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் ஏகபோகமாக அரசியல் வசனங்களை பேசினார். பிக்பாஸ் ஒன்று நிகழ்ச்சியில் ஓவியா, ஆரவ், ஆர்த்தி, கஞ்சா கருப்பு என போட்டியாளர்கள் பலரும் மிக இயல்பாக இருந்தனர். அதனால் அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மக்கள் தங்களை பற்றி தவறாக நினைப்பார்களோ என பயந்து நடிக்க ஆரம்பித்தனர். இதனால் போட்டியின் சுவாரஸ்யம் குறைந்தது. மக்களின் பார்வையும் குறைந்தது. ஓட்டு …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சோகம்,! கமலே இப்படி சொல்லிவிட்டாரே..

பிக்பாஸ் நிகழ்ச்சியின்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டு போடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக கமல் வேதனை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கோடிக்கணக்கானோர் ஓட்டுகளைப் போட்டார்கள். அது மட்டுமில்லாமல் பல கோடி பார்வையாளர்களையும் அந்த நிகழ்ச்சி பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முந்தைய நிகழ்ச்சியை போல் பெரும் வரவேற்பை பெறவில்லை. லட்சக்கணக்கானோர் நிகழ்ச்சியை பார்த்த போதிலும் ஓட்டுகள் போடுவது மிகவும் குறைவாகவே உள்ளது. வாரம் …

Read More »

பிக்பாஸ் Elimination-ல் அதிர்ச்சி திருப்பம்.! ஐஸ்வர்யா இல்லை..! இந்த போட்டியாளரா..?

வெளியேறுவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சென்ராயன், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலக்ஷ்மி, மும்தாஜ் ஆகியோர் இருந்து வந்தனர். இதில் இந்த வாரம் மக்கள் அனைவரும் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபட்டார் என்று சில தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது சென்ராயன் வெளியேற்றபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள் மூலமாக கிடைத்த தகவலின்படி இந்த வாரம் சென்ராயன் எலிமினேட் …

Read More »

ஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல

இந்த வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார். வழக்கமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய சுயதம்பட்டத்திற்காகத்தான் அதிகம் பயன்படுத்துவார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள், ஐஸ்வர்யாவை வெறுக்கின்றனர் என்பதை அறிந்ததும் தானும் அவர்களோடு சேர்ந்தால்தான் தனக்கு கைதட்டல் கிடைக்கும் என்று முடிவு செய்த கமல்ஹாசன், இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை …

Read More »

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா!

பிக் பாஸில் இந்த

பிக் பாஸ் 2 தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது . 82 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி, இன்னும் மூன்று வாரங்களே நடைபெற உள்ளது . எனவே வெற்றியாளராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக இந்த வாரம் யார் வெளியே வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தவார எலிமினேசன் லிஸ்டில் ஜனனி ,விஜயலட்சுமி , சென்ராயன், மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் …

Read More »

பிக்பாஸ் செட்டில் விபத்து, ஒருவர் பலி

பிக்பாஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் மூன்று வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும் என்பதால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் இன்று கமல்ஹாசன் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவா..?

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவா

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கரவர்ந்தவர் நடிகை ஓவியா தான். தனது உண்மையான குணத்தாலும், குறும்புத்தனமான செயல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கினார் ஓவியா. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஓவியா போன்று வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை, அதனை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா …

Read More »

ஆருயிர் தோழியுடன் மல்லுக்கு நிற்கும் ஐஸ்வர்யா

ஆருயிர் தோழியுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நகமும் சதையுமாக திரிந்த தோழிகளுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் பிணக்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், விட்டுக் கொடுக்காமலும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்களது கூட்டணி பலமுறை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டியது பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கின் போதும், மற்ற இக்கட்டான நேரங்களிலும் …

Read More »