Tuesday , December 18 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 2)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

ஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி

ஓவியா

பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஆரவ்வைக் காதலித்ததாகச் சொன்ன ஓவியாவுக்கே. பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே …

Read More »

கழுத்துல கத்தி வைக்கலையே..! `எனக்கும் இது நடந்திருக்கு.!

எனக்கும் வுமன் சென்ட்ரிக் கதைகள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, உடனடியா இந்த மாதிரியான படங்கள்ல கமிட்டாக விரும்பலை. அடுத்ததா, வெங்கட் பிரபு சார் படம் மற்றும் ஒரு வெப்சீரீஸ்ல நடிக்கிறேன். பிக் பாஸுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டே இருக்கு!” – தன்னுடைய பிக் பாஸ் அனுபவங்களையும், சினிமா திட்டங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், விஜயலக்ஷ்மி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறாங்க?” “ஒருத்தவங்களை பிடிச்சிருந்ததுனா …

Read More »

பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா ?

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். …

Read More »

பிக் பாஸ் பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள திரைப்படம்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் …

Read More »

வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!

வீட்டில் நிறைய

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு …

Read More »

ரசிகையுடன் பைக்கில் சவாரி போகும் பிக் பாஸ் நித்யா

ரசிகையுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கு பிரபலமும், ரசிகர்களுக்கு பரபரப்பும் பஞ்சமே இருந்தது இல்லை. கடத்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சிமான பல முகங்கள் இருந்தனர் அதில் ஒருவர் தான் பாலாஜியின் மனைவியான நித்யா. பாலாஜியுடனான குடும்ப பிரச்சனை மூலம் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சியமான நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read More »

வைரலாகும் ஓவியா பாட்டு! வியா வியா ஓவியா…

வைரலாகும்

பிக்பாஸ்க்கு பிறகு ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற ரீதியில் ஓவியா ஆர்மிகள் அவரை உற்சாகமாக வரவேற்கின்றன. தமிழ் சினிமாவிலும் மீண்டும் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பதுக்கு முன்பு நடித்த படத்தின் பெயர் சீனி. இந்த படத்தின் பெயரை ஓவியாவை விட்டா யாரு என மாற்றம் செய்து விட்டார்கள். தற்போது ஓவியா பிருத்வி பாண்டியராஜனுடன் …

Read More »

ரித்விகாவுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி தந்தது : யார் ?

ரித்விகாவுக்கு

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இடத்தில் வந்த ரித்விகாவிற்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஓராண்டுகளாக படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரை டசன் படத்தில் …

Read More »

ஜூலி வெளியிட்ட புதிய புகைப்படம்..

ஜூலி வெளியிட்ட

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார். Style is a way to show Urself who u are #Love and the reason behind my style is #markhamran #quote #stylequotes #fashionideas …

Read More »

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த ரகசிய பார்ட்டி

பிக்பாஸ்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் 2-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது அதில் நடிகை ரித்விகா வெற்றியாளர் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்நிலையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் அந்த பார்ட்டியில் அனைவருக்கும் தன் ஆட்டோகிராப் போட்ட ஒரு விவோ மொபைலை பரிசாக கொடுத்துள்ளார் கமல். மஹத் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது …

Read More »