Tuesday , December 18 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 (page 5)

Bigg Boss Tamil Season 2

Bigg Boss Tamil Season 2

1 கோடியை தாண்டிய ரித்விகா…! ஐஸ்வர்யா, விஜி எவ்வளவு தெரியுமா..?

ஜாலி மோடில்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார் என்பதற்காக கடந்த ஞாயிற்றுகிழமையே வாக்களிப்புகள் துவங்கி விட்டது. பிக் பாஸ் சீசன் 2 வின்னர் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். படு மும்மரமாக நடந்து வரும் வாக்களிப்பில் தற்போதைய நிலைமையில் …

Read More »

ஹிந்தி பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கும் சல்மான்

ஹிந்தி

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. இந்த 12 வது சீசனை பாலிவுட் நடிகர் சால்மான் கான் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் 8 …

Read More »

கதறி அழும் ஐஸ்வர்யா : ஆறுதல் சொல்லும் சென்ராயன்

கதறி அழும் ஐஸ்வர்யா

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ராயன் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது போல புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதி போட்டிக்காக ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஜனனி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நித்யா, பாலாஜி, யாஷிகா உள்ளிட்ட பலர் சர்ப்ரைஸ் விசிட் அடித்தனர்.இந்நிலையில் இன்று சென்யாரன் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதாக …

Read More »

தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது.!

தமிழ் பெண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர். நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்! pic.twitter.com/bivMxXX01z — Actress Harathi (@harathi_hahaha) 25. september 2018 இந்த நிகழ்ச்சியின் சீசன் …

Read More »

அட்டகாசமாக ஆட்டம் போடும் பிக் பாஸ் லேடீஸ்!

அட்டகாசமாக

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் டாஸ்க் ஏதுமின்றி ஜாலியாக ஆட்டம் போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் இருந்து சமீபத்தில் வெளியான யாஷிகாவும், பாலாஜியும் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர். இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் எவ்வித சண்டை சச்சரவுமின்றி போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். …

Read More »

விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா.!

விஜயலக்ஷ்மிக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், எ அவரும் ஒரு சினிமா பிரபலம் தான். இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பார்ப்பதற்கு …

Read More »

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் யாஷிகா, பாலாஜி ஆகிய இரண்டு பேர் எவிக்ட் ஆனார்கள். ஆனால் எவிக்ட் ஆன மூன்றே நாட்களில் இன்று மீண்டும் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். யாஷிகாவை பிரிந்து சோகத்துடன் இருந்த ஐஸ்வர்யா இன்று அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். சக போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்திய யாஷிகா, …

Read More »

தமிழ் பொண்ணுங்களுக்காக பிரசாரம் செய்யும் ஆர்த்தி!

தமிழ்

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தில் உள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன், 105 நாட்கள் ஒளிபரப்பாகிறது. இதன் இறுதிப்போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தற்போது இறுதி போட்டியாளராக ரித்விகா, …

Read More »

காதல் சடுகுடுகுடு..!: வெட்கத்தில் குழையும் ஐஸ்

காதல் சடுகுடுகுடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களை குஷிப்படுத்தும் பல வகையில் சில விஷயங்களை பிக் பாஸ் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை ஹாப்பியாக்க அவருக்கு ஒரு அட்டகாசமான சர்ப்ரைஸை பிக் பாஸ் இன்று கொடுக்கவிருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸின் …

Read More »

ஐஸ்வர்யாவை ஏன் யாருமே தடுக்கவில்லை: நித்யா கேள்வி

ஐஸ்வர்யாவை

ராணி மகாராணி டாஸ்க்கின் போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது ஏன் யாருமே தடுக்கவில்லை என நித்யா கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் இருவர் ஒவ்வொரு நாளும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். நேற்று வைஷ்ணவியும் ரம்யாவும் வந்த நிலையில் இன்று நித்யாவும் ஷாரிக்கும் வருகை தந்துள்ளனர் போட்டியாளர்கள் மத்தியில் நித்யா பேசியபோது, ‘பாலாஜி மீது ராணி …

Read More »