Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3

Bigg Boss Tamil Season 3

எனக்கு மீண்டும் திருமணமா? – பிக்பாஸ் ரேஷ்மா விளக்கம்!

ரேஷ்மா

திருமணம் குறித்து வெளியான தகவல் தொடர்பாக நடிகை ரேஷ்மா விளக்கமளித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து …

Read More »

கவின், லாஸ்லியா காதலை வளர்க்க படாதபாடு படும் ரசிகாஸ்… சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்..!

கவின்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு போக உதவியது கவின், லாஸ்லியா காதல். சாக்‌ஷியுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த கவினை வம்படியாக தம் பக்கம் இழுத்தார் லாஸ்லியா. இதனால் ஒரு கட்டத்தில் சாக்‌ஷியை கழட்டிவிட்ட கவின், லாஸ்லியாவை காதலிக்க ஆரம்பித்தார். நீ இல்லாமல் நானில்லை என்ற அளவுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருவரும் உருகி, உருகி காதலித்தனர். வெளியே போனாலும் இந்த காதல் தொடரும் என சபதம் எடுத்தனர். இதனால் கவின், …

Read More »

’பிக்பாஸ் 3’ நடிகை 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் 3

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்றதாகவும் இரண்டு திருமணமும் துரதிஷ்டவசமாக ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. …

Read More »

லாஸ்லியாவிடம் அதற்குள் இப்படி ஒரு மாற்றமா…?

லாஸ்லியா

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறுதிவரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கவின் உடனான காதல், மற்றும் திடீர் என இவரிடம் ஏற்பட்ட மற்றம் ரசிகர்களை சற்று அதிருப்தி அடைய செய்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், கவின் பற்றிய காதல் கேள்விகள் வரும் என்கிற …

Read More »

“கவின் – லாஸ்லியா காதல்… நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்…” மனம் திறந்த சேரன்

சேரன்

கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …

Read More »

மீராவ விடுங்க இவரு இதனால தான் பிக் பாஸ் கொண்டாடத்திற்கு வரலயாம்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பண்டிகை போன்று பயங்கர குஷியில் கொண்டாடி வருவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள்,ஓடவும் முடியாது,ஒழியவும் முடியாது என்பதற்கேற்ப இருக்க வேண்டும். அதே போல் இந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த …

Read More »

லொஸ்லியாவை சந்திக்க இலங்கை சென்ற பிக்பாஸ் போட்டியாளர் – வைரல் புகைப்படம் இதோ!

இலங்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் மதுமிதாவை அவரது வீட்டில் சென்று சேரன் சந்தித்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. பிக்பாஸ் வீட்டில் எல்லா காதலுக்கு எதிராளியாக இருந்து வந்த வனிதா லாஸ்லியா காதலுக்கு மட்டும் சப்போர்ட் செய்து வந்தார். ஆனால், லொஸ்லியா வனிதாவை பற்றி புறம் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும், …

Read More »

வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா. வைரலாகும் புகைப்படங்கள்.

மதுமிதா

வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில்கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் மிகவும் சர்ச்சையான விஷயமாக பார்க்கப்பட்டது மதுமிதாவின் திடீர் வெளியேற்றம் தான். மேலும்ம் ஒரு எபிசோடில் மதுமிதா காவேரி குறித்து பேசியதால் அவரை ஷெரின் வார்த்தைகளால் புண்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சமூக …

Read More »

இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற் றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை. முகெனுக்கு கிடைத்துள்ளது.

பிக் பாஸ்

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.இந்தியாவிற்கு இதுவரை ஒருமுறை …

Read More »

விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா?

மீரா மிதுன்

விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா? கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு …

Read More »